பதவி -ஜூனியர் அசோசியேட்ஸ்(கஸ்டமர் சப்போர்ட் & சேல்ஸ் )
மொத்த காலி பணியிடங்கள் -5190
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 27/09/2022
வயது வரம்பு -20 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சம்பளம் – ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/
தேர்வு நடைமுறை:
1.முதற்கட்ட தேர்வு – 100 மதிப்பெண்களுக்கான அப்ஜெக்டிவ் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்.
2.முதன்மை தேர்வு – 200 மதிப்பெண்களுக்கான ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட இணைப்பை கிளிக் செய்யவும்.