வணக்கம் நண்பர்களே …!!!
உள்ளங்கையில் உலகம் (www.ullangkaiyilulagam.com)தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்…!!!
இந்த வலைதளத்தின் உருவாக்க நோக்கம் தமிழ் மொழியின் மூலம் தங்களுக்கு,
நாங்கள் படித்த,கேள்விப்பட்ட,பார்த்த,கேட்ட தகவல்களின் தொகுப்பை உங்களோடு பகிர்ந்துகொள்ள
நாங்கள் மேற்கொள்ளும் ஒரு புதிய முயற்சியாகும் …!!!
இது போன்ற முயற்சி வெற்றி அடைவது வாசகர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது.
என்றும் உங்கள் ஆதரவை விரும்பும்.
“உள்ளங்கையில் உலகம்-குழுவினர்“
பிடித்த கூற்று“தீதும் நன்றும் பிறர் தர வார”…!!