அங்கமுத்து வாசலிலே தங்க முத்து காயுது அது என்ன ?
விடை :மிளகாய்
அண்ணன் தம்பி இரண்டு பேர்,அவர்களைச் சுற்றிப் பன்னிரண்டு பேர், அது என்ன ?
விடை : கடிகாரம்